என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
- நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- மரவனேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மரவனேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.
Next Story






