என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும்: வைகோ
- மு.க. ஸ்டாலினுக்கு இனிமேல் நான் உறுதுணையாக இருப்பேன் என கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதயை கடைசி வரை காப்பேன்.
- திமுக-வுக்கு வெற்றியை தேடித்தர மதிமுக பாடுபடும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:-
கலைஞர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிமேல் நான் உறுதுணையாக இருப்பேன் உன அவருக்கு கொடுத்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன். திமுக-வுக்கு வெற்றியை தேடித்தர மதிமுக பாடுபடும். எதிர்வரும் 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Next Story






