என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. என்றால் வரலாறு -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    தி.மு.க. என்றால் வரலாறு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • கவர்னரே தேவையில்லை என்றார் அண்ணா. பேசினார் கலைஞர்.
    • செயல்படுத்திக் காட்டி இருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர் ஒருவர் பகிர்ந்த வலைதள பதிலை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    தி.மு.க. என்றால் வரலாறு.

    இந்திய அரசியல் சரித்திரத்திலேயே கவர்னர் கையொப்பம் இல்லாமலேயே மசோதாக்களை சட்டங்கள் ஆக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கவர்னரே தேவையில்லை என்றார் அண்ணா. பேசினார் கலைஞர். செயல்படுத்திக் காட்டி இருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×