என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ஃபெஞ்சல் புயல் காரணமாக வங்கி தேர்வு ஒத்திவைப்பு
Byமாலை மலர்30 Nov 2024 5:30 PM IST
- புயல், சென்னையில் இருந்து 90.கீமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
- வங்கித் தேர்வு எந்தத் தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை அடுத்து, நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
புயல், சென்னையில் இருந்து 90.கீமீ தொலைவில் உள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகளை IIB&F நிறுவனம் ஒத்திவைத்தது. வங்கித் தேர்வு எந்தத் தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×