என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தினமும் கொலை, கொள்ளை - எங்கே இருக்கிறது சட்டம் - ஒழுங்கு?: அ.தி.மு.க.
- கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளே, செய்தி தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
- பொம்மை முதல்வரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா?
அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தினமும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளே, செய்தி தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தையும் பார்க்கும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் எழக் கூடிய கேள்வி ஒன்றுதான்,
பொம்மை முதல்வரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா?
எங்கே இருக்கிறது சட்டம் - ஒழுங்கு?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






