என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த வாலிபர் கண்டுபிடிப்பு
- டெவில் ரைடர்ஸ்' என்ற இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்தார்.
- கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு வாலிபர் பைக்கை வீலிங் செய்து கொண்டே அதனுடன் பட்டாசு வெடித்து கொண்டே சென்றார்.
இந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து தனது 'டெவில் ரைடர்ஸ்' என்ற இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்தார்.
இந்த வீடியோ வைரலானது. இதை கண்ட காவல்துறையினர் அந்த வாலிபரின் அடையாளங்களை இன்ஸ்டா கணக்கின் வழியாக கண்டுபிடித்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறை விசாரணையின் போது இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் பெயர் மணிகண்டன் என்பதும், வீடியோ எடுத்தவர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் தெரியவந்துள்ளது.
Next Story






