என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை வந்தார் சோனியா காந்தி- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
- சென்னையில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாடு.
- சென்னை வந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
சென்னை:
சென்னையில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர்.
சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது.
Next Story






