என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசு சார்பில் வாட்ஸ் அப் சேனல் துவக்கம்
- "TNDIPR, Govt of Tamilnadu" என்ற பெயரில் வாட்ஸ்ப் அப் சேனல் துவக்கம்.
- அரசின் திட்டங்களை வாட்ஸ் அப் சேனல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
"TNDIPR, Govt of Tamilnadu" என்ற பெயரில் வாட்ஸ்ப் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் Facebook, Instagram, Twitter, Youtube பக்கங்களை தொடர்ந்து வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
பொது மக்கள், QR Code ஸ்கேன் செய்து அரசின் திட்டங்களை வாட்ஸ் அப் சேனல் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






