என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் இயங்கும் வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
- ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்படாது.
- எக்காரணம் கொண்டும் டிசம்பர் 16க்கு பிறகு அனுமதி இல்லை.
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை டிசம்பர் 16க்கு பின் தமிழகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், விதிகளை மீறி இயக்கப்படும் 652 வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் டிசம்பர் 16க்கு பிறகு, வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்படாது என தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story






