என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பங்களிப்பை நினைவு கூர்கிறேன்- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
    X

    எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பங்களிப்பை நினைவு கூர்கிறேன்- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

    • விடுதலைப் போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்கும், பின்னாளில் அமைச்சராக மாநிலத்தின் வளர்ச்சிக்கும் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பாடுபட்டார்.
    • வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவு கூர்ந்து வணங்குகிறேன்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலைப் போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்கும், பின்னாளில் அமைச்சராக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், சமூகநீதிக் களத்தில் வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவு கூர்ந்து வணங்குகிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    Next Story
    ×