என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பூலித்தேவர் பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    முக ஸ்டாலின்

    பூலித்தேவர் பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • சல்லிக்காசு தரமுடியாது என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவர்.
    • நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு.

    சென்னை:

    மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    'சல்லிக்காசு தரமுடியாது' என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்.

    நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு.

    இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×