என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 13 செ.மீ. மழை பதிவு
- அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமியான்மலையில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
- கோடம்பாக்கம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டையில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமியான்மலையில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கும்மிடிப்பூண்டி, எண்ணூரில் தலா 10 செ.மீ. சென்னை மணலி, மலர் காலனி, திரு.வி.க. நகர், பொன்னேரி, ராயபுரம் தலா 9 செ.மீ. சென்னை கலெக்டர் அலுவலகம், கோடம்பாக்கம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டையில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
Next Story






