என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒண்டிவீரன் நினைவுநாள்: தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர்- முதலமைச்சர் டுவிட்டர் பதிவு
    X

    ஒண்டிவீரன் நினைவுநாள்: தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர்- முதலமைச்சர் டுவிட்டர் பதிவு

    • தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் இன்று.
    • கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்.

    கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன் தமிழ் மாநிலத்தின் போர்க்குணத்திற்கு தலைசிறந்த சான்று.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×