என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் காப்பது போல் நமது வீடுகளை பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்- மு.க.ஸ்டாலின்
    X

    நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் காப்பது போல் நமது வீடுகளை பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்- மு.க.ஸ்டாலின்

    • தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!
    • மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்!

    தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!

    அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

    மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×