என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றிய புத்தகம்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
    X

    "விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு" பற்றிய புத்தகம்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

    • "விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு" (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்கள் வெளியிடப்பட்டது.
    • சிறப்பு மலர்களை வெளியிட மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 'தமிழரசு' சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு" (தமிழ் நூல்) மற்றும் "Tamil Nadu's Contribution to the Freedom Struggle" (ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை வெளியிட மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.

    Next Story
    ×