என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உ.வே.சா.வின் தமிழ்தொண்டை போற்றி வணங்குவோம்: முதலமைச்சர்
- அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றியவர் உ.வே.சா.
- தமிழுக்கு தந்த பங்களிப்பினால் ‘தமிழ்த்தாத்தா’ என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றி, அழகிய நடையில் அவற்றுக்கு உரையும் எழுதி, தமிழுக்குத் தாம் தந்த பங்களிப்பினால் 'தமிழ்த்தாத்தா' என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ் உ.வே.சா பிறந்தநாளில் அவரது தமிழ்த் தொண்டைப் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றி, அழகிய நடையில் அவற்றுக்கு உரையும் எழுதி, தமிழுக்குத் தாம் தந்த பங்களிப்பினால் 'தமிழ்த்தாத்தா' என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ் உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன்!#UVeSa pic.twitter.com/nny4XTqbPv
— M.K.Stalin (@mkstalin) February 19, 2024
Next Story






