search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது
    X

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
    • வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இன்று கிராம் 15 ரூபாயும், பவுன் 120 ரூபாயும் உயர்ந்துள்ளது.

    இன்று கிராம் ரூ. 5,545-க்கும், பவுன் ரூ. 44,360-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ. 80.70-க்கும், கிலோ ரூ.80,700-க்கும் விற்கப்படுகிறது.

    Next Story
    ×