என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ்
காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில நிர்வாகிகள் பட்டியல்- அகில இந்திய தலைமை வெளியிட்டது
- மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பிரபு (தூத்துக்குடி), ராஜேஷ்குமார் (அரக்கோணம்), நாகேஷ் (ராணிப்பேட்டை), கருப்ப சாமி (கோவை) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- வன்கொடுமை தடுப்பு ஒருங்கிணைப்பாளர்களாக வக்கீல்கள் ரஜினிகாந்த், ராஜன், ஆர்த்தி தேவி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறைக்கு புதிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை மாநில தலைவர் ரஞ்சன்குமார் பரிந்துரையை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ராஜேஷ் லியோதியா வெளியிட்டுள்ளார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நிலவன், செல்வகுமார், திருமுருகன், விஜய் ஆனத், மஞ்சுளா, காந்தி, ஞானபிரியா, செந்தில்குமார், அல்லாசாமி, தமிழ் சாரதி, தமிழ்செல்வன், ஸ்டான்லி, விமல்குமார், அல்லி முத்து, தர்மேந்திரன், ராஜூ, படவேடு வேல் முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பிரபு (தூத்துக்குடி), ராஜேஷ்குமார் (அரக்கோணம்), நாகேஷ் (ராணிப்பேட்டை), கருப்ப சாமி (கோவை).
வன்கொடுமை தடுப்பு ஒருங்கிணைப்பாளர்களாக வக்கீல்கள் ரஜினிகாந்த், ராஜன், ஆர்த்தி தேவி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
Next Story






