என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
நீதிமன்ற காவல்
தமிழக மீனவர்கள் 19 பேருக்கு 18-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
By
மாலை மலர்12 April 2022 7:04 AM GMT (Updated: 12 April 2022 7:04 AM GMT)

தமிழக மீனவர்கள் 19 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 18-ந் தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரம்:
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
இதனை தடுக்கவும், கச்சத்தீவு பகுதியில் தங்கு தடையின்றி மீன்பிடிக்கவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவம் தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் (மார்ச்) 29 மற்றும் 31-ந் தேதி, ஏப்ரல் 2-ந் தேதி ஆகிய நாட்களில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவலை வருகிற 18-ந் தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக மீனவர்கள் 19 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள்...நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடிமின்னலுடன் தொடரும் கோடை மழை
Next Story
×