என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
விபத்து
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
By
மாலை மலர்31 Jan 2022 12:03 PM GMT (Updated: 31 Jan 2022 12:20 PM GMT)

செஞ்சி அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:
செஞ்சி திருவண்ணாமலை சாலையில் தாங்கள்கரை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே ரத்தம் கொட்ட பரிதாபமாக இறந்து போனார் தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி அவர் யார் எந்த ஊர் எந்த வாகனம் மோதி மோதியது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். பிரேதம் பிரேத பரிசோதனைக்காக அடையாளம் காண்பதற்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×