என் மலர்
செய்திகள்

ஆசிரியர் கோவிந்தன்
பேர்ணாம்பட்டு முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. ஆசிரியர் கோவிந்தன் மரணம்
ஆசிரியர் கோவிந்தன் தி.மு.க.வில் கடந்த 1989-1991, 1991-2001 இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆசிரியர் கோவிந்தன் (வயது80).
இவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை பேரணாம்பட்டில் நடக்கிறது.
ஆசிரியர் கோவிந்தன் தி.மு.க.வில் கடந்த 1989-1991, 1991-2001 இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், முன்னாள் மாவட்ட துணை செயலாளராகவும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இதையும் படியுங்கள்...அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Next Story