என் மலர்
செய்திகள்

முக அழகிரி
மதுரையில் ஜன.3ந்தேதி ஆலோசனை- ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அழைப்பு
ஆதரவாளர்களுடன் மதுரையில் ஜன.3ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
மதுரை:
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களுடன் மதுரையில் வரும் 3ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3ந்தேதி மதுரை வர வேண்டும் என்றும் பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Next Story