என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    இளம்பெண்ணை ஏமாற்றிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்

    மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை ஏமாற்றிய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    நாகை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வலிவலம் காவல்நிலைய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இளம்பெண் அளித்த புகாரில் எஸ்.ஐ. ரவிராஜை 18 மாதங்களுக்கு பின் சஸ்பெண்ட் செய்து ஐஜி ரூபேஷ்குமார்மீனா உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×