என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வீடு ஒன்று அந்தரத்தில் தொங்குவதை காணலாம்
    X
    கூடலூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வீடு ஒன்று அந்தரத்தில் தொங்குவதை காணலாம்

    நீலகிரியில் மீண்டும் கனமழை- போக்குவரத்து துண்டிப்பு

    நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர் பகுதியில் மீண்டும் கனமழை பெய்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர் பகுதியில் மீண்டும் கனமழை பெய்ததால் புளியம்பாறையில் கோழிக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    தேவாலா பகுதியில் சாலையில் மரம் விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.




    Next Story
    ×