என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    கடல் போல் எழும்பும் அலைகள் - ரம்மியமாக காட்சியளிக்கும் வீராணம் ஏரி

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47 புள்ளி 50 அடியை எட்டியுள்ளது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47 புள்ளி 50 அடியை எட்டியுள்ளது.

    முழுமையாக நிரம்பியுள்ள வீராணம் ஏரியில் கடல் அலைகள் போல் எழும்பும் அலைகள் தடுப்பு கட்டைகளில் மோதி செல்கிறன. இந்த ரம்மியமான காட்சியை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நின்று ரசித்து செல்கின்றனர்.
    Next Story
    ×