என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமனம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமனம்](https://img.maalaimalar.com/Articles/2019/Feb/201902141517582774_TN-governor-appointed-Dr-KPichumani-as-VC-of-MS-University_SECVPF.gif)
X
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமனம்
By
மாலை மலர்14 Feb 2019 9:47 AM GMT (Updated: 14 Feb 2019 9:47 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். #MSUniversity ViceChancellorPichumani
சென்னை:
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த டாக்டர் கே.பாஸ்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய துணைவேந்தரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். புதிய துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக பதவி வகிப்பார்.
துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கே.பிச்சுமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பணி நியமன ஆணையை வழங்கினார்.
வேதியியல் பேராசிரியரான பிச்சுணி, ஆசிரிய பணியில் 37 வருடம் அனுபவம் வாய்ந்தவர் எனவும், மதுரை பல்கலைக்கழக பொறுப்புகள் மட்டுமின்றி தைபே, ஜப்பான் போன்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MSUniversity ViceChancellorPichumani

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)