என் மலர்

  செய்திகள்

  தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கவர்னர் கிரண்பேடி அறிவிப்பு
  X

  தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கவர்னர் கிரண்பேடி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கவர்னர் கிரண்பேடி அறிவித்துள்ளார். #KiranBedi
  புதுச்சேரி:

  புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது வதந்தியாக இருக்கலாம்.  பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். இனி நிர்வாகியாக மட்டுமே செயல்பட விரும்புகிறேன்.

  இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.  #KiranBedi  Next Story
  ×