என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமையல் எரிவாயு கசிந்து தொட்டிலில் தீப்பிடித்தது - 5 மாத குழந்தை பலி
    X

    சமையல் எரிவாயு கசிந்து தொட்டிலில் தீப்பிடித்தது - 5 மாத குழந்தை பலி

    நெல்லையில் சமையல் எரிவாயு கசிந்து தொட்டிலில் தீப்பிடித்ததில் 5 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. #childdied
    நெல்லை:

    திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையல் எரிவாயு கசிந்துள்ளது. இதை கவனிக்காமல் விட்டதால் எரிவாயு வீடு முழுக்க பரவி தீப்பிடித்துள்ளது. அப்போது வீட்டினுள் இருந்த தொட்டிலும் தீப்பிடித்துள்ளது. இதனால் தொட்டிலில் தூங்கிய குழந்தை உடல் கருகி உயிரிழந்தது.

    இந்த சம்பவம் ரெட்டியார்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #childdied
    Next Story
    ×