என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    முனீச் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வரேவ்
    X

    முனீச் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வரேவ்

    • மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    முனீச்:

    மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

    ஸ்வரேவ் பிறந்த நாளான இன்று முனீச் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×