என் மலர்
டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, செக் நாட்டின் ஆடம் பாவ்லாசெக்-பிரிட்டனின் ஜேமி முர்ரே ஜோடியுடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-6 (7-4), 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Next Story






