என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    இந்தியன் வெல்ஸ் ஓபன்: வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
    X

    இந்தியன் வெல்ஸ் ஓபன்: வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் பிரான்ஸ் வீராங்கனை டயானா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் அமெரிக்க வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், பிரான்சின் டயானே பாரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் வீராங்கனை முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீனஸ் வில்லியம்ஸ் 2வது செட்டை 7-6 (7-4) என போராடி கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிரான்ஸ் வீராங்கனை 6-1 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×