என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஆஸ்திரேலிய ஓபன்: ஜூனியர் தகுதி சுற்றில் அசத்திய தமிழக வீராங்கனை
    X

    ஆஸ்திரேலிய ஓபன்: ஜூனியர் தகுதி சுற்றில் அசத்திய தமிழக வீராங்கனை

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் 24-ந்தேதி தொடங்குகிறது.
    • முதலாவது சுற்றில் தமிழக வீராங்கனை தியா ரமேஷ் அமெரிக்காவின் அனிதா டூவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் 24-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. இதன் சிறுமியர் பிரிவின் முதலாவது சுற்றில் தமிழக வீராங்கனை தியா ரமேஷ் அமெரிக்காவின் அனிதா டூவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    2-வது சுற்றில் தியா ரமேஷ், ஜப்பானின் அஜூனா இச்சியோகாவுடன் மோதுகிறார். இதிலும் தியா வெற்றி பெற்றால் ஜூனியர் பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவார்.

    Next Story
    ×