என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் டெய்லர் பிரிட்ஸ்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் பிரிட்ஸ் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் நம்பர் 5 வீரரும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என முதல் இரு செட்களை வென்றார். 3வது செட்டை 1-6 என இழந்தார்.
இறுதியில் 4வது செட்டை 7-6 (7-4) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story






