என் மலர்
டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நம்பர் 2 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நாம்பர் 2 வீராங்கனையும், போலந்தைச் சேர்ந்தவருமான இகா ஸ்வியாடெக். பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.
இதில் இகா ஸ்வியாடெக் 2-6, 5-7 என அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் 19 வயதான பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலா அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
Next Story






