என் மலர்
டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: அல்காரசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார் ரூனே
- ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே உடன் மோதினார்.
இதில் ஹோல்ஜர் ரூனே 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். 2முறை சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
Next Story






