என் மலர்
டென்னிஸ்

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: எம்மா நவரோ காலிறுதியில் தோல்வி
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் பிரிட்டனின் எம்மா நவரோ தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பிரிட்டனின் எம்மா நவரோ, சக நாட்டு வீராங்கனையான அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக அனிசிமோவா 7-5, 7-6, (7-1) என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
Next Story






