என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரஷிய வீராங்கனை தோல்வி
    X

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரஷிய வீராங்கனை தோல்வி

    • சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இதன் காலிறுதியில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன்

    மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சோபியா கெனின் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அன்னா கலின்ஸ்கயாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×