என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மலேசியா மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி
    X

    மலேசியா மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி

    • மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
    • இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் எஸ்.எப்.லீ உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய லீ 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    Next Story
    ×