என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்- இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    பிவி சிந்து

    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்- இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த வர்தானியுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×