என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினர் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய்
    X

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினர் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய்

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சூ லீ-யாங் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 6-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் மார்சிலினோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×