search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லைவ் அப்டேட்ஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா- 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    X

    லைவ் அப்டேட்ஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா- 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • அகமதாபாத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

    Live Updates

    • 14 Oct 2023 10:09 AM GMT

      20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 103 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். பாபர் அசாம் 30 ரன்னிலும் ரிஸ்வான் 16 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

       

    • 14 Oct 2023 9:46 AM GMT

      ஜடேஜா பந்து வீச்சில் ரிஸ்வானுக்கு களத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் ரிவ்யூ-வில் அவுட் இல்லை என முடிவு வந்தது.



    • 14 Oct 2023 9:36 AM GMT

      பாண்ட்யா பந்து வீச்சில் இமாம் உல் ஹக் 36 ரன்னில் ஆட்டமிழந்தார் 

    • 14 Oct 2023 9:31 AM GMT

      12 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 68 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • 14 Oct 2023 9:24 AM GMT

      10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளது.

       

    • 14 Oct 2023 9:10 AM GMT

      பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை கைப்பற்றினார் சிராஜ்.



    • 14 Oct 2023 9:08 AM GMT

      7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் விளையாடி வரும் நிலையில் ரோகித் சர்மாவுக்கு விராட் கோலி சில ஆலோசனைகளை வழங்கினார்.



       


    • 14 Oct 2023 9:04 AM GMT

      7 ஓவரில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. 

       

    • 14 Oct 2023 8:56 AM GMT

      5-வது ஓவரை பும்ரா மெய்டன் ஓவராக வீசினார்.

    • 14 Oct 2023 8:54 AM GMT

      மேக்அப் போட்டு கொண்டே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நடியை வரலட்சுமி சரத்குமார் பார்வையிட்டார்.

       

    Next Story
    ×