என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அரையிறுதிக்கு செல்லுமா பாகிஸ்தான்? இலங்கை பந்து வீச்சு தேர்வு
- பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், சயிம் ஆயுப், சல்மான் மிர்சா நீக்கம்.
- இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டி20 உலகக் கோப்பையில் கண்டியில் நடைபெறும் போட்டியில் சூப்பர் 8 குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அதிக ரன் வித்தியாசத்தில் அல்லது விரைவாக இலக்கை எட்டுதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இலங்கை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான், 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
Next Story






