என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி - கேனோ பிரிவில் வெண்கலம் வென்றது இந்தியா
    X

    ஆசிய விளையாட்டு போட்டி - கேனோ பிரிவில் வெண்கலம் வென்றது இந்தியா

    • கேனோ ஆண்கள் டபுள் 1000 மீட்டர் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.
    • உஸ்பெகிஸ்தான் தங்கம், கஜகஸ்தான் வெள்ளியும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியின் கேனோ ஆண்கள் டபுள் 1000 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சிங், சுனில் சிங் சலாம் ஆகியோர் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர்.

    உஸ்பெகிஸ்தான் தங்கம், கஜகஸ்தான் வெள்ளியும் வென்றனர்.

    இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    Next Story
    ×