என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அனுபமா வெற்றி
    X

    சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அனுபமா வெற்றி

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபமா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, அமெரிக்காவின் பெய்வென் ஜெங் உடன் மோதினார்.

    இதில் அனுபமா 21-17, 8-21, 22-20 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×