என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஐபிஎல் கிரிக்கெட் - புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்
Byமாலை மலர்26 April 2022 8:34 PM GMT (Updated: 26 April 2022 8:34 PM GMT)
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை முடிவடைந்த 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை:
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 39 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பெங்களூர் அணி 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை அணிகள் முறையே 6 முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்கள் - புதிய சாதனை படைத்த தவான்
Next Story
×