என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லக்சயா சென்
    X
    லக்சயா சென்

    ஜெர்மனி ஓபன் - இந்தியாவின் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் (20), இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென் உலக சாம்பியன் விக்டரை எதிர்கொண்டார். 

    இதில், லக்சயா சென் 21-13, 12-21, 22-20 என்ற செட்களில் வென்றார்.

    சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் லக்சயா சென், தாய்லாந்து வீரரை சந்திக்க உள்ளார்.
    Next Story
    ×