என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அரியானா ஸ்டீலர்ஸ் ,  புனேரி பால்டன் அணி வீரர்கள்
    X
    அரியானா ஸ்டீலர்ஸ் , புனேரி பால்டன் அணி வீரர்கள்

    புரோ கபடி லீக் போட்டி- அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது புனேரி பால்டன்

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
    பெங்களூரு:

    8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர் கொண்டது. 

    இதில் 45-27 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து வெற்றி பெற்றது.

    உ.பி.யோத்தா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வீரர்கள்

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. 41-34 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

    இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×