என் மலர்
விளையாட்டு

நடால்
அதிக கிராண்ட்சிலாம் பட்டம் பெற்ற டாப் 5 வீரர்கள்
டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நடால் படைத்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
| நடால் வென்ற கிராண்ட்சிலாம் பட்டங்கள் வருமாறு: | |
| ஆண்டு | பட்டம் |
| 2005 | பிரெஞ் ஓபன் |
| 2006 | பிரெஞ் ஓபன் |
| 2007 | பிரெஞ் ஓபன் |
| 2008 | பிரெஞ் ஓபன் |
| 2008 | விம்பிள்டன் |
| 2009 | ஆஸ்திரேலியா ஓபன் |
| 2010 | பிரெஞ் ஓபன் |
| 2010 | விம்பிள்டன் |
| 2010 | அமெரிக்க ஓபன் |
| 2011 | பிரெஞ் ஓபன் |
| 2012 | பிரெஞ் ஓபன் |
| 2013 | பிரெஞ் ஓபன் |
| 2013 | அமெரிக்க ஓபன் |
| 2014 | பிரெஞ் ஓபன் |
| 2017 | பிரெஞ் ஓபன் |
| 2017 | அமெரிக்க ஓபன் |
| 2018 | பிரெஞ் ஓபன் |
| 2019 | பிரெஞ் ஓபன் |
| 2019 | அமெரிக்க ஓபன் |
| 2020 | பிரெஞ் ஓபன் |
| 2022 | ஆஸ்திரேலியா ஓபன் |
அதிக கிராண்ட்சிலாம் பட்டம் பெற்ற டாப் 5 வீரர்கள் வருமாறு:
| அதிக கிராண்ட்சிலாம் பட்டம் பெற்ற டாப் 5 வீரர்கள் வருமாறு: | ||||||
| வீரர் | நாடு | ஆஸ்திரேலியா ஓபன் | பிரெஞ் ஓபன் | விம்பிள்டன் | அமெரிக்க ஓபன் | மொத்தம் |
| நடால் | ஸ்பெயின் | 2 | 13 | 2 | 4 | 21 |
| பெடரர் | சுவிட்சர்லாந்து | 6 | 1 | 8 | 5 | 20 |
| ஜோகோவிச் | சொர்பியா | 9 | 2 | 6 | 3 | 20 |
| சாம்பிராஸ் | அமெரிக்கா | 2 | 0 | 7 | 5 | 14 |
| எமர்சன் | ஆஸ்திரேலியா | 6 | 2 | 2 | 2 | 12 |
Next Story






