என் மலர்

  விளையாட்டு

  இத்தாலி டென்னிஸ் வீரர் மேட்டியோ பெரெட்டினி
  X
  இத்தாலி டென்னிஸ் வீரர் மேட்டியோ பெரெட்டினி

  ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரையிறுதி போட்டியில் முன்னணி வீரர் ரஃபேல் நடாலை, பெரெட்டினி எதிர்கொள்கிறார்
  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற  5வது காலிறுதி போட்டியில்  7 ஆம் நிலை வீரரான மேட்டியோ பெரெட்டினி, பிரெஞ்சு வீரர் கெயில் மோன்ஃபில்ஸை எதிர் கொண்டார்.  இரு வீரர்களும் செட்டுகளை கைப்பற்றுவதில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மொத்தம்  4 மணி நேரம் 9 நிமிடங்கள் வரை போட்டி நீடித்தது. 

  இறுதியில் 25 வயதான மேட்டியோ பெரெட்டினி, 6-4, 6-4, 3-6,3-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியை எட்டிய முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. 

  வெள்ளிக் கிழமையன்று நடைபெறும்  அரையிறுதியில் அவர்  முன்னணி வீரர் ரஃபேல் நடாலை எதிர்கொள்கிறார்.
  Next Story
  ×