search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிவி சிந்து
    X
    பிவி சிந்து

    டோக்கியோ ஒலிம்பிக் - முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பிவி சிந்து

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி  சிந்துவும், இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவா ஆகியோர் இன்று காலை மோதினர்.

    இதில் பிவி சிந்து அதிரடியாக ஆடி 21-7,  21- 10 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    Next Story
    ×